வால்பாறை

Valparai Tourist Places – வால்பாறை சுற்றுலா இடங்கள்

வால்பாறை – Valparai வால்பாறை  (valparai) தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும்.  வால்பாறை (valparai) கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,900 அடி தூரத்தில் இந்த வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலையில் ஆனைமலை மலைத்தொடரில் அமைந்துள்ளது. பொள்ளாச்சியிலிருந்து 65 கிலோமீட்டர்... Read more »