இந்தியாவின் இரண்டாவது உயரிய விருது – Padma Vibhushan Awards in India

இந்தியாவின் இரண்டாவது உயரிய விருது என கருதப்படுவது பத்ம விபூசண் விருது. பத்ம விபூசண் ( Padma Vibhushan Awards in India ) விருது வழங்கப்படும் நபருக்கு பதக்கம் மற்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இந்த விருது முதன் முதலாய் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது.

எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒரு நபருக்கு இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

இந்தியாவின் இரண்டாவது உயரிய விருது
பத்ம விபூசண் ( Padma Vibhushan Awards in India )

இந்திய சுதந்திர தினம்

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published.