ஊட்டி மலை ரயில் – Ooty Malai Rail – ooty tourism

ஊட்டி மலை ரயில் ( ooty malai rail ) பயணம் ஊட்டி சுற்றுலாவில் (ooty tourism) ஒரு பகுதி ஆகும். நீலகிரி மலை தொடரில் ஊட்டி ( ooty tourism ) அமைந்துள்ளது. மலைகளின் அரசி என்று ஊட்டியை அழைக்கின்றனர்.

இந்த மலை ரயில் பயணம் உலக புகழ் ( World Famous ) பெற்ற மிகவும் அற்புதமான ஒரு பயணம் ஆகும். பல சுற்றுலா பயணிகள் இந்திய மற்றும் வெளிநாட்டுகளில் இருந்து இந்த பயணம் செய்ய இங்கு வருகிறார்கள். 

ஊட்டி இயற்கை அழகு – Things to watch during ooty train travel

ஊட்டி ரயில் பயணம் ( ooty train travel ) போது செல்லும் வழியெல்லாம் இயற்கை அழகுகள் நிறைய நாம் காணலாம்.

பசுமையான பள்ளத்தாக்குகள், மரங்கள், 250 க்கும் மேற்பட்ட பலங்கள் மற்றும் 16 சுரங்கப்பாதை காணலாம்.

ஊட்டி மலை ரயில்
ஊட்டி மலை ரயில் – Ooty Malai Rail

இந்த மலை ரயில் ஆங்கிலேயர்களால் 1908 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த மலை ரயில் யுனெஸ்கோ (UNESCO) என்னும் அமைப்பால் உலக பாரம்பரிய சின்னம் என கூறப்பட்டுஉள்ளது.

ஊட்டி மலை ரயில் பயணம் – Ooty train travel

ஊட்டி மலை ரயில்

ஊட்டி மலை ரயில் பயணம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடக்கி ஊட்டி வரை செல்கிறது. 

மேட்டுப்பாளையம் அருகில் உள்ள கள்ளர் என்னும் இடத்தில் இருந்து குன்னூர் வரை பல் சக்கரம் (rack track) அமைக்கபட்ட பாதையில்  13 கிமீ ஊர்ந்து செல்கிறது. 

மொத்தம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 46 கிமீ ஆகும்.  இந்தியாவிலேயே இங்கு மட்டுமே இந்த முறை உள்ளது.

ஊட்டி ரயில் மலையேறும் போது 4.30 முதல் 5 மணி வரை மற்றும் இறங்கும் போது 3.30 முதல் 4.00 மணி வரை ஆகும். 

ஊட்டி மலை ரயில் முன்பதிவு – Ooty Train Booking

ரயில் பயணம் செய்ய இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் அல்லது முன்பதிவுயில்லாத பயன்சிட்டு மூலமும் பயணம் செய்யலாம். 

மலை ரயில் முன்பதிவு செய்வது நல்லது ஏனெனில் முன்பதிவு செய்த பயணிகள் முன்வரிசை பெட்டியில் இடம் கிடைக்கும். இதன் மூலம் அனைத்து இயற்கை அழகையும் கண்டுகளிக்கலாம்.

ஊட்டி மலை ரயில் பயணசீட்டு – Ooty Toy Train Ticket

வகுப்புவிலை (RS)
First Class250
Second Class30
General Class15

மலை ரயில் நேரம் – Ooty toy train timetable

மேட்டுப்பாளையம் – ஊட்டி7.10 AM – 12.00 PM 
ஊட்டி – மேட்டுப்பாளையம்14.00 PM – 17.35 PM

மேட்டுப்பாளையம் செல்ல – How to reach Mettupalayam

மேட்டுப்பாளையம் செல்ல நீங்கள் கோவை சென்று அங்கிருந்து பேருந்து மூலம் செல்லலாம். சென்னை இருந்து மேட்டுப்பாளையம் செல்ல ரயில் உள்ளது.

நீலகிரி எக்ஸ்பிரஸ் 8.55 PM சென்னை சென்ட்ரல் இருந்து புறப்படும்.

ஊட்டி வானிலை எப்பொழும் நன்றாக இருக்கும். ஆனால் மழைகாலங்களில் ஊட்டி மலை ரயில் ( ooty malai rail ) பயணத்தை தவிர்க்கவும்.

ஏனெனில் மண் சரிவு ஏற்படும் இதனால் ரயில் பயணம் பாதிக்கப்படும்.

Related Post

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *