கொடைக்கானல் சுற்றுலா – Kodaikanal Tourist Places – kodaikanal tourist places in tamil

கொடைக்கானல் சுற்றுலா

கொடைக்கானல் சுற்றுலா ( Kodaikanal Tourist Places in Tamil ): இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்கள். தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா இடங்களில் கொடைக்கானல் ( Kodaikanal ) மிகவும் முக்கியமானவை. வருடம் தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். கொடைக்கானலை மலைகளின் இளவரசி ( Princess of Hills ) என்றும் அழைக்கின்றனர்.

கொடைக்கானல்

கொடைக்கானல் ( Kodaikanal ) செல்வதற்கு நீங்கள் பழனியில் இருந்து செல்லலாம்.  கொடைக்கானல்( Kodaikanal ) செல்வதற்கு பழனியில் பேருந்துகள் இருக்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் 
( Kodaikanal ) அமைந்துள்ளது. கொடைக்கானலில் உள்ள சில முக்கிய சுற்றுலா தளங்கள்  கோடை ஏரி, குணா குகை, பில்லர் ராக், பிரையண்ட் பூங்கா மற்றும் ஏராளமான இடங்கள் இங்கு உள்ளன. கொடைக்கானல் தேனிலவு செல்லும் புதுமணத் தம்பதிகளுக்கும் மிகவும் விருப்பம் உள்ள இடமாக உள்ளது.

கொடைக்கானல் சுற்றுலா இடங்கள்  ( kodaikanal tourist places in tamil )

கோடை ஏரி – Kodai Lake

கொடைக்கானலில் உள்ள மிக  முக்கியமான சுற்றுலாத் தலங்களில்  இதுவும் ஒன்று. இந்த ஏரியை கொடைக்கானல் ஏரி என்றும் அழைக்கின்றனர்.  இந்த ஏரி மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரி ஆகும்.

கொடைக்கானல் ( Kodaikanal )  பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் இந்த ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி மற்றும் படகு போட்டிகள் மிகவும் பிரபலமானவை.  இங்கு சைக்கிளிங் மற்றும் குதிரை சவாரி இதை இரண்டும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவருகின்றன.

பிரையன்ட் பூங்கா – Bryant Park

இந்த பூங்கா சுற்றுலா பயணிகளை மிகவும் கவரக்கூடிய இடமாக திகழ்கிறது.  கொடைக்கானலில் உள்ள முக்கியமான இடங்கள் இதுவும் ஒன்று. இங்கு பலவகையானபூக்க  இருக்கின்றனர். இந்த பூங்கா கோடை ஏரிக்கு அருகில் உள்ளது.

பெரிஜம் ஏரி – Berijam Lake

இந்த ஏரிக்கு   செல்ல வனவிலங்கு அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற வேண்டும் ஏனெனில் இது காட்டுக்குள் உள்ளது. இந்த ஏரி கொடைக்கானலில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 3.30 மணி வரையே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படும்.

பைன் காடுகள் – Pine Forest

இந்தப் பைன் காடுகள்  கொடைக்கானல் ( Kodaikanal ) உள்ள தீய சுற்றுலா தலமாக விளங்குகிறது.  இங்கு அனைத்து சுற்றுலா பயணிகளும் வந்து செய்கின்றனர்.

பில்லர் ராக் – Piller Rocks

இந்த சுற்றுலா தளம் கொடைக்கானலில் உள்ள முக்கிய தலங்களில் ஒன்று.  இங்கு வரும் அனைவரும் புகைப்படம் எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

Coakers Walk

இந்த சுற்றுலா தலம் கொடைக்கானல் மிகவும் முக்கியமான  தலமாக விளங்குகிறது. சுமார் ஒரு கிலோமீட்டர் பரப்பளவு இந்த  Coakers Walk அமைந்துள்ளது. இந்த இடத்தில் நாம் மேகக் கூட்டங்கள் காணலாம்.  இங்கு புகைப்படம் எடுப்பது மிகவும் பிரபலம்.

குணா குகை – Devil Kitchen or Guna caves

இந்த இடம் கொடைக்கானல் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று.  நடிகர் கமலஹாசன் நடித்த திரைப்படமான குணா என்ற படத்திற்கு பிறகு இந்த இடத்திற்கு  இப்பெயர் வைக்கப்பட்டது. 

அதற்கு முன்பு இந்த இடத்திற்கு பேய்களின் சமையலறை என்று அழைக்கப்பட்டது. இந்த குகைக்குள் சென்று பலர் தன் இன்னுயிரை இழந்துள்ளனர்.

இந்த குகைக்குள் செல்ல தமிழ்நாடு அரசு கடை விதித்துள்ளது. இந்த குகை தொடங்குவதற்கு 100 அடிக்கும் முன்பே கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

வாட்டக்கனல் நீர்வீழ்ச்சி – Vattakanal Waterfalls

இந்த நீர்வீழ்ச்சி கொடைக்கானல் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இங்கு பல சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மழைக்காலங்களில் இந்த இடத்திற்கு  வந்தாள் மிகவும் நன்றாக இருக்கும்.

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.