Indiavin mudhal sabanayagar yaar – First speaker of lok sabha in India?

இந்த பதிவில்  Indiavin mudhal sabanayagar yaar ( speaker of lok sabha ) என்று இங்கு நாம் காணலாம். 

Click here to see Best Tourist Places in Ooty and Kodaikanal

Indiavin mudhal sabanayagar ? – First  speaker of lok sabha in India? 

ஜி. வி. மாவ்லங்கர்

Indiavin mudhal sabanayagar yaar
Indiavin mudhal sabanayagar yaar – ஜி. வி. மாவ்லங்கர்

இயற்பெயர்:   கணேஷ் வாசுதேவ் மாவ்லங்கர்

இவர் தாதாசாகிப் (dadasaheb) என்று பிரபலமாக அறியப்படுகிறார். இவர் மக்களவை சபாநாயகராக ( speaker of lok sabha ) 15 மே 1952  முதல் 27 பிப்ரவரி 1956 வரை இப்பதவியை வகித்தார்.

பிறப்பு

இடம்: பரோடா (Baroda)

நாள்: 27 நவம்பர் 1888

இறப்பு

இடம்:  அகமதாபாத் (Ahmedabad)

நாள்: 27 பிப்ரவரி 1956 (வயது 67)

அரசியல் கட்சி: இந்திய தேசிய காங்கிரசு (Indian National Congress)

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.