இந்தியர்கள் ஆரம்பித்த முதல் வங்கி – PNB bank

இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி எது – பஞ்சாப் நேஷனல் பேங்க் ( pnb bank ) ஆகும். இந்த வங்கியை பஞ்சாப் தேசிய வங்கி அல்லது பஞ்சாப் நேசனல் வங்கி  ( pnb bank ) என்று அழைக்கின்றனர்.

ஒரு பொதுத்துறை வங்கியாகும். இந்த வங்கி 1894 ஆம் ஆண்டில் இந்தியாவின் புதுதில்லியில் தொடங்கப்பட்டது.

இவ்வங்கி தொடங்கியவர்கள் லாலா லாஜ்பத் ராய், திரு. ஈ.சி. ஜெசவாலா, பாபா காளி பிரசனோ ராய், லலா ஹாரிஷான் லால் மற்றும் சர்தார் தயால் சிங் மஜித்யா.

இந்தியாவில் செயல்பட்டுவரும் வரும் நான்கு பெரிய வங்கிகளில் பஞ்சாப் தேசிய வங்கியும் ( punjab national bank ) ஒன்றாகும்.

காமராஜர் பற்றி அறிய இங்கு கிளிக் சேய்யவும்

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *