குழந்தைகள் தினம் – இந்தியக் குழந்தைகள் நாள்

குழந்தைகள் தினம் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் தினம். குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் நாள் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் குழந்தைகள் தினத்தை வேறு தினத்திலும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் நவம்பர் 14 ஆம் தேதி இந்தியக் குழந்தைகள் நாள் கொண்டாடப்படுகிறது.... Read more »

இந்திய சுதந்திர தினம் – Independence day

இந்திய சுதந்திர தினம் (Independence day) ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  1947 ஆகஸ்ட் 15 ல் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தது விடுதலை அடைந்த நாளை நாம் சுதந்திர தினமாக கொண்டாடுகிறோம்.   இந்திய சுதந்திர தினம் (Independence day) அரசு பொது விடுமுறை... Read more »
ஆந்திரப் பிரதேசம்

ஆந்திரப் பிரதேசம் – Andhra Pradesh

ஆந்திரப்பிரதேசம் (Andhra Pradesh) இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் ஒன்றாகும்.இந்தியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. பரப்பளவு (162,970 கிமீ2) அடிப்படையில் இது இந்தியாவின் எட்டாவது பெரிய மாநிலமாகும். 2011 மக்கள்தொகைகணக்கெடுப்பின்படி ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh)  பத்தாவது பெரிய மாநிலமாகும். விசாகப்பட்டிணம்ஆந்திராவில் மிக... Read more »

இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி எது

இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி எது – பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகும். இந்த வங்கியை பஞ்சாப் தேசிய வங்கி அல்லது பஞ்சாப் நேசனல் வங்கி என்று அழைக்கின்றனர். ஒரு பொதுத்துறை வங்கியாகும். இந்த வங்கி 1894 ஆம் ஆண்டில் இந்தியாவின் புதுதில்லியில் தொடங்கப்பட்டது.... Read more »

காமராசர் – பெருந்தலைவர் காமராசர் – கர்மவீரர் காமராசர்

காமராசர் தமிழ் நாட்டின் மிக முக்கியமான முதலமைச்சர்களுள் ஒருவராவார். இவரது ஆட்சித் தமிழ் நாட்டின் பொற்கால ஆட்சி என்று கருதப்படுகிறது. காமராசர் தமிழ்நாட்டில் ஒன்பது ஆண்டுகள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இவர் செயல்படுத்திய திட்டங்கள் ஏராளமானவை. அதில் இலவச மதிய உணவுத் திட்டம் மிகவும் முக்கியமானது... Read more »

தாஜ் மஹால் – Taj Mahal

இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் தலைப்பு தாஜ் மஹால் (Taj Mahal). உலகப் புகழ் பெற்ற காதலின் சின்னமாக தாஜ் மஹால் கருதப்படுகிறது. தாஜ் மஹால் (Taj Mahal) ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது.... Read more »

குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்

விஸ்வநாதன ஆனந்த் இவர் உலகின் தலைசிறந்த சதுரங்க கிராண்ட்மாஸ்டர் அவர். இவர் தன்னுடைய 18வது வயதில் பத்மஸ்ரீ விருதை பெற்றார். இவரே மிக குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் . விஸ்வநாதன ஆனந்த் இவர் டிசம்பர் 11, 1969ல் தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறையில்... Read more »

திருப்பூர் குமரன் – கொடி காத்த குமரன்

திருப்பூர் குமரன் தன்னுடைய 28 வயதில் தன் இன்னுயிரை நம் நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணித்தவர். நாம் இந்த பதிவில் இவரைப் பற்றி காணலாம். இவர் 1904 ஆம் ஆண்டு 4ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும்  கிராமத்தில் நாச்சிமுத்து... Read more »

இந்தியாவின் இரும்பு மங்கை

இந்தியாவின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவர் ஐரோம் சானு சர்மிளா. இவர் மணிப்பூரில் உள்ள இம்பாலா என்னுமிடத்தில் மார்ச் 14,1972 இல் பிறந்தார். இவரை அவரது வட்டார மொழி பேசும் மக்கள் மெங்ஙௌபி என அழைக்கின்றனர். மணிப்பூரில் நடந்த வழிமுறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்கு... Read more »

தமிழ்நாட்டின் மிகச் சிறிய மாவட்டம்

தமிழ்நாட்டின் மிகச் சிறிய மாவட்டம் ? தமிழ்நாட்டின் மிகச் சிறிய மாவட்டமாக சென்னை விளங்குகிறது.  சென்னையின் பரப்பளவு 426 km²  ஆகும். சென்னை தமிழ் நாட்டின் தலைநகராக உள்ளது.  தமிழ்நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் சென்னை தான். Read more »

Subscribe For Latest Updates

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

Sutrula Thalangal will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.