About Us

அனைவருக்கும் வணக்கம், என் பெயர் ஜான்ஷா, நான் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு வலைப்பதிவு உருவாக்க வேண்டும் என்று ஆசை  இருந்தது. எனக்கு சுற்றுலா செல்ல மிகவும் பிடிக்கும் அதனால் நான் இந்த வலைப்பதிவில் சுற்றுலா இடங்களை பற்றி பதிவிடுவதற்கு முடிவு செய்தேன். குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான சுற்றுலா இடங்களைப் பற்றி இந்த வலைப்பதிவில் பதிவிடுகிறேன்.

பிறகு எனக்கு மற்றும் சில முக்கியமான தலைப்புகளை இந்த வலைப்பதிவில் பதிவிட விரும்பினேன். அவை பொது அறிவு சார்ந்த பதிவுகள், சில முக்கிய செய்திகள், உணவு செய்வது எப்படி, புதிய தொழில்நுட்பங்கள், முக்கியமான தலைவர்களின் மேற்கோள்கள், சில முக்கிய நிகழ்ச்சிகள் போன்றவற்றை இந்த வலைப்பதிவில் பதிவிட்டுள்ளேன்.