குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் – world chess championship

விஸ்வநாதன ஆனந்த் – viswanathan anand –
world chess championship

இவர் உலகின் தலைசிறந்த சதுரங்க கிராண்ட்மாஸ்டர் அவர். இவர் தன்னுடைய 18வது வயதில் பத்மஸ்ரீ விருதை பெற்றார். இவரே மிக குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் .

குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்
விஸ்வநாதன ஆனந்த் (viswanathan anand)

இவர் டிசம்பர் 11, 1969ல் தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறையில் பிறந்தார். இவர் உலக சதுரங்க கிராண்ட்மாஸ்டர் ஆக  5 முறை வெற்றி பெற்றுள்ளார்.

Click here to see Best Tourist Places in Ooty and Kodaikanal

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published.