வால்பாறை தங்கும் விடுதி – Valparai stay hotels

இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் தலைப்பு வால்பாறை தங்கும் விடுதி ( Valparai stay hotels ). வால்பாறை கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,900 அடி தூரத்தில் இந்த வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலையில் ஆனைமலை மலைத்தொடரில் அமைந்துள்ளது.

பொள்ளாச்சியிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 40 கொண்டை ஊசி வளைவுகள் ஆழியாறு இருந்து வால்பாறை செல்லும் வழியில் அமைந்துள்ளன. வால்பாறையில் பல இடங்கள் தனியார் தேயிலை நிறுவனங்களால் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வால்பாறை செல்வதற்கு பொள்ளாச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், உடுமலைப்பேட்டை  மற்றும் பழனி இருந்து தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை இயக்குகின்றன.வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி சென்றடையலாம்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு பல விடுதிகள் ( 
Valparai stay hotels ) இருக்கின்றன அவற்றில் சிறந்த 10 விடுதிகளை நாம் கீழே காண்போம்.

  • பெட்ரா ஃபேமிலி கெஸ்ட் ஹவுஸ்
  • Hillgrove Suites
  • தீபிகா கார்டன்  ரெசிடென்ஸ்
  • கௌசிகா  Homestay
  • சில்வர்  Heights Homestay
  • ஹோட்டல் ஹாலிடே பிரேக்
  • எவர் கிரீன் ரிஷாட்
  • Tall Tree Nest
  • ஸ்டான்மோர் பங்களா
  • GKM Homestay

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *