வயநாடு பார்க்க வேண்டிய இடங்கள் – Tourist spots in kerala

இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் தலைப்பு வயநாடு பார்க்க வேண்டிய இடங்கள் ( top tourist places in wayanad ). கேரளாவில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலா தலங்களில் வயநாடு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இந்த இடம் மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள.

இந்த இடத்திற்கு வயநாடு என்று பெயர் வரக் காரணம் வயல்கள் நிறைந்த நாடு என்பதால். வயநாடு கடல் மட்டத்திலிருந்து 700 – 2100 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.

இப்பகுதியில் பல பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். உலகத்தில் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் இங்கு பல சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

வயநாடு பார்க்க வேண்டிய இடங்கள்

வயநாடு பார்க்க வேண்டிய இடங்கள் – Top tourist places in Wayanad

 • எடக்கல் குகைகள்
 • மீன்முட்டி அருவி
 • செம்பரா சிகரம்
 • நீலிமலை
 • பாணாசுர சாகர் அணை
 • ஃபாண்டம் ராக்
 • குருவா டிவீப்
 • சூச்சிப்பாறை அருவி
 • செயின் மரம்
 • வயநாடு வனவிலங்கு சரணாலயம்
 • சுல்தான் பத்தேரி

இந்த இடங்களைப் பற்றி மேலும்  தெரிந்துகொள்ள கீழே உள்ள பதிவை படிக்கவும் வயநாடு சுற்றுலா- Wayanad tour

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.

Related Post