வயநாடு தங்கும் விடுதி – Hotels near Wayanad

இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் தலைப்பு வயநாடு தங்கும் விடுதி ( hotels near wayanad ). கேரளாவில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலா தலங்களில் வயநாடு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த இடம் மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள.

வயநாடு தங்கும் விடுதி

இந்த இடத்திற்கு வயநாடு ( Wayanad ) என்று பெயர் வரக் காரணம் வயல்கள் நிறைந்த நாடு என்பதால். வயநாடு கடல் மட்டத்திலிருந்து 700 – 2100 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.

இப்பகுதியில் பல பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். உலகத்தில் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் இங்கு பல சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு பல விடுதிகள் இருக்கின்றன அவற்றில் சிறந்த 10 விடுதிகளை நாம் கீழே காண்போம் – Hotels near wayanad

 • தி வேவ் வயநாடு
 • வித்ரி வில்லேஜ் ரிசார்ட்
 • பாரிஸ் Plantation எக்ஸ்பீரியன்ஸ்
 • மீன்முட்டி ஹைட்ஸ்
 • ட்ரங்கிள் ரிசார்ட்
 • கருப்புழா வில்லேஜ் ரிசார்ட்
 • மவுண்ட் செனாடு ரிசார்ட்
 • பனசுரா ஹில் ரிசார்ட்
 • சன்ரைஸ் VALLEY ரிசார்ட்
 • வூட்ஸ் ரிசார்ட்ஸ்

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *