ரசப்பொடி செய்வது எப்படி – Rasam powder in Tamil

இந்த பதிவில் ரசப்பொடி செய்வது எப்படி என்பதை காண்போம்.

தேவையான  பொருட்கள்

துவரம் பருப்பு  – 1/2 கப்

மிளகு – 1/4 கப்

மல்லி – 1/2 கப்

வரமிளகாய் – 1/2 கப்

மஞ்சள் தூள் – 2 டிஸ்பூன்

கடலை பருப்பு – 1/4 கப்

சீரகம் – 1/4 கப்

பெருங்காயம் தூள் – 1 டிஸ்பூன்

கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

இவை அனைத்தையும் தனி தனியாக வறுத்து கொள்ளவும். பின்பு மிக்சியில் இவை அனைத்தையும் சேர்த்து பாரு பாரு வென அரைத்து கொள்ளவும்.

ரசப்பொடி தயார்.

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *