மூணாறு விடுதி – Munnar Stay Options – Hotels in Munnar Town Kerala

இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் தலைப்பு மூணாறு விடுதி ( Munnar Stay Options ). கேரளாவில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் மூணாறு ஒன்று. உங்கள் விடுமுறையை இங்கு நீங்கள் மிகவும் நன்றாக பொழுது போக்கலாம்.ஒரு மலைப் பிரதேசம் இது இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இதன் பெயர் மூணாறு என்று அழைக்கப்பட காரணம் இங்கு மூன்று நதிகள் ஒன்று சேருகின்றன அவை முதிர்ப்புழா, நல்லதண்ணி மற்றும் குண்டலி நதிகள்.

மூணாறு சுற்றுலா இடங்கள்  ( Munnar tourist places ) என்றதும் நம் நினைவுக்கு வருபவை பச்சை பசுமையான இடங்கள், தேயிலை தோட்டங்கள், காடுகள், வனவிலங்குகள், பள்ளத்தாக்குகள் மற்றும் மலையேற்றம்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு பல விடுதிகள் இருக்கின்றன அவற்றில் சிறந்த விடுதிகளை நாம் கீழே காண்போம்.

மூணாறு விடுதி

Hotels in Munnar Town Kerala – Munnar Stay Options

மூணாறு விடுதி: கைவல்யம் ரிட்ரீட்

முகவரி: Moolakada, Pallivasal, Near Pallivasal Tea Factory, Munnar, Kerala 685612

தொலைபேசி எண்: 089433 41909 

இணையதளம்: http://www.kaivalyamretreat.com/

சாண்டிஸ் விண்டி வூட்ஸ்

முகவரி: Pallivasal, 2nd Mile, Meencut P.O, Chittiarpuram, Munnar, Kerala 685565

தொலைபேசி எண்: 089433 41909

இணையதளம்: http://www.chandyswindywoods.com/

மவுண்ட் valley ரிசார்ட்ஸ்

முகவரி: Behind Pallivasal Tea Factory, Pallivasal Estate (PO), Munnar, Kerala 685612

தொலைபேசி எண்: 075588 66222

இணையதளம்: http://www.mountvalleyresorts.com/

The Fog Munnar

முகவரி: Chithirapuram, Eatty City Road, Munnar, Kerala 685565

தொலைபேசி எண்: 04865 263 810

இணையதளம்: http://www.thefogmunnar.com/

பரக்கட் நேச்சர் ரிசார்ட்

முகவரி: 2nd Mile, Pallivasal Rd, Munnar, Kerala 685565

தொலைபேசி எண்: 094003 01111

இணையதளம்: http://www.parakkatresorts.com/

டீ ஹார்வெஸ்டர்

முகவரி: Chungath Estate, Power House Road, Dobipalam, Chithirapuram P.O, Munnar, Kerala 685565

தொலைபேசி எண்: 090720 88188

இணையதளம்: http://www.teaharvestermunnar.com/

ரிவளைட் ரிசார்ட்

முகவரி: Chithirapuram, Powerhouse Rd, Kerala, Munnar, Kerala 686555

தொலைபேசி எண்: 094460 96533

இணையதளம்: http://www.rivuletresort.com/

அபாட் காப்பர் Castle  ரிசார்ட்

முகவரி: Pothumedu, Idukki, Munnar, Kerala 685612

தொலைபேசி எண்: 04865 231 201

இணையதளம்: http://www.abadhotels.com/

Snow valley

முகவரி: ANACHAL CHITHIRAPURAM P.O, Munnar, Kerala 685565

தொலைபேசி எண்: 094471 29620

இணையதளம்: http://www.abadhotels.com/

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *