மீன் வறுவல் செய்வது எப்படி – Fish – Fish Fry

இந்த பதிவில் மீன் வறுவல் செய்வது எப்படி என்பதை காண்போம்.

தேவையான  பொருட்கள்:

மஞ்சள் தூள் –  1 tsp (tsp – tea spoon)

மல்லி தூள் –  2 tsp (tsp – tea spoon)

மிளகாய் தூள் –  3 tsp (tsp – tea spoon)

மிளகு தூள் –  1 tsp (tsp – tea spoon)

உப்பு –    தேவையான அளவு

மீன் – ½  கிலோ

செய்முறை:

அனைத்து மசாலா தூள்களையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்பு சுத்தம் செய்து வைத்துள்ள மீன்களை தயார் செய்துள்ள மசாலாக்களை தேய்த்து 30 நிமிடங்கள் உலரவைக்கவும். பின்பு ஒரு கடாயில் எண்ணையை சேர்த்து மீன்களை பொரித்தெடுக்கவும்.

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *