தமிழ் தத்துவங்கள்

தமிழ் தத்துவங்கள்  சிலவற்றை இந்த பதிவு நாம் காணலாம்.

வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

சுவாமி விவேகானந்தர்

அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி,
ஒரே தவறைத்  திரும்ப செய்கிறவன் மூடன்.

கண்ணதாசன்

நேரத்தைத் தள்ளிப் போடாதே,
தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்.

ஷேஸ்பியர்

அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.

சுவாமி விவேகானந்தர்

உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.

சுவாமி விவேகானந்தர்

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *