தமிழ்நாட்டின் மிகச் சிறிய மாவட்டம் – Chennai

தமிழ்நாட்டின் மிகச் சிறிய மாவட்டம் ?

தமிழ்நாட்டின் மிகச் சிறிய மாவட்டமாக சென்னை (Chennai) விளங்குகிறது.  சென்னையின் பரப்பளவு 426 km²  ஆகும். சென்னை (Chennai) தமிழ் நாட்டின் தலைநகராக உள்ளது.

 தமிழ்நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் சென்னை (Chennai) தான்.

Leave a Reply

Your email address will not be published.