சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் தலைப்பு விவேகானந்தர் பொன்மொழிகள். சுவாமி விவேகானந்தர் பல அற்புதமான பொன்மொழிகளை நமக்கு வழங்கியுள்ளார். அதில் சிலவற்றை நாம் காண்போம் .

விவேகானந்தர் பொன்மொழிகள்

உங்கள் உடம்புக்கு மரணம் உண்டு,
ஆனால் உங்களுக்கு ஒருபோதும் மரணம் இல்லை.

சுவாமி விவேகானந்தர்

கோழையும், முட்டாளுமே
‘இது என் விதி’   என்பான் …
ஆற்றல்  மிக்கவனோ
‘என் விதியை நானே  வகுப்பேன்’
என்று கூறுவான்.

சுவாமி விவேகானந்தர்

உனக்குத் தேவையான எல்லா வலிமையும்,
உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

சுவாமி விவேகானந்தர்

உன் மீது உனக்கே நம்பிக்கை
இல்லை என்றால்
கடவுளே நேரில் வந்தாலும்
பயனில்லை!

சுவாமி விவேகானந்தர்

தோல்வியைக்  கண்டு அஞ்சாதே!

சுவாமி விவேகானந்தர்

போராடு…  போராடு…
போராட்டத்தில்  தான்
ஞானம்   பிறக்கும்.
போர்க்களத்தில்  தான்
கீதை  பிறந்தது.

சுவாமி விவேகானந்தர்

பொய் சொல்லி
தப்பிக்க நினைக்காதே
உண்மையைச் சொல்லி
மாட்டிக்கொள்…
ஏனென்றால் பொய் வாழவிடாது
உண்மை சாகவிடாது!

சுவாமி விவேகானந்தர்

தன்மை  
நம்பாதவனை
மிகப்பெரிய
நாத்திகவாதி!
தன்னை   
நன்புபவனே
மிகப்பெரிய
ஆன்மீகவாதி!

சுவாமி விவேகானந்தர்

பகை, பொறாமை, கோபம்
இவற்றை நீ  வெளியிட்டால்,
அவை வட்டியும் முதலுமாக
உன்னிடமே திரும்பிவரும்
ஆகவே மிகக்கவனமாக இரு

சுவாமி விவேகானந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *