கொடைக்கானல் பார்க்க வேண்டிய இடங்கள் – Best kodaikanal tourist places in tamil

இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் தலைப்பு கொடைக்கானல் பார்க்க வேண்டிய இடங்கள் ( Best kodaikanal tourist places ). தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா இடங்களில் கொடைக்கானல் மிகவும் முக்கியமானவை. 

வருடம் தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். கொடைக்கானலை (beautiful tourist places in kodaikanal) மலைகளின் இளவரசி (Princess of Hills) என்றும் அழைக்கின்றனர்.

கொடைக்கானல் பார்க்க வேண்டிய இடங்கள்
Best kodaikanal tourist places in tamil

கொடைக்கானல் (kodaikanal Trip) செல்வதற்கு நீங்கள் பழனியில் இருந்து செல்லலாம். கொடைக்கானல் (best kodaikanal tourist places in tamil) செல்வதற்கு பழனியில் பேருந்துகள் இருக்கின்றனர்.

கொடைக்கானல் பார்க்க வேண்டிய இடங்கள் – Best kodaikanal tourist places in tamil

  • கோடை ஏரி – Kodai Lake
  • பிரையன்ட் பூங்கா – Bryant Park
  • பெரிஜம் ஏரி – Berijam Lake
  • பைன் காடுகள் – Pine forest
  • பில்லர் ராக் – Piller Rocks
  • Coakers Walk 
  • குணா குகை – Devil Kitchen or Guna caves
  • வாட்டக்கனல் நீர்வீழ்ச்சி – vattakanal falls

இந்த இடங்களைப் பற்றி மேலும்  தெரிந்துகொள்ள கீழே உள்ள பதிவை படிக்கவும

 கொடைக்கானல் சுற்றுலா – Kodaikanal Tourism

இந்த பதிவை (Best kodaikanal tourist places in tamil) படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.

Other Tourist Places