குழந்தைகள் தினம் – இந்தியக் குழந்தைகள் நாள் – Childrens day

குழந்தைகள் தினம் ( Childrens day ) குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் நாள். குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் நவம்பர் 20-ம் நாள் சர்வதேச குழந்தைகள் தினம் ( Childrens day ) கொண்டாடப்படுகிறது.

பல நாடுகளில் குழந்தைகள் தினத்தை வேறு தினத்திலும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் நவம்பர் 14 ஆம் தேதி இந்தியக் குழந்தைகள் நாள் ( Childrens day ) கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் தினத்தை முதல் முதலாய் 1856 ஆம் ஆண்டு ஜூன் அன்று சார்லஸ் லியோனர்டு என்ற பாதிரியாரால் தொடங்கப்பட்டது.

குழந்தைகள் தினம்
இந்தியக் குழந்தைகள் நாள்

இந்தியக் குழந்தைகள் நாள் –
Childrens day in India

நம் இந்தியாவில் நவம்பர் 14 ஆம் தேதி
இந்தியக் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை இந்தியக் குழந்தைகள் நாள் என கொண்டாடுகிறோம்.

அவர் குழந்தைகள் மீது மிகவும் அன்பாக இருந்தார். இதன் காரணமாக குழந்தைகள் அவரை நேரு மாமா என்று அன்பாக அழைத்தனர்.

அவரது விருப்பத்தின் படி அவரது பிறந்த நாளான நவம்பர் 14 இந்தியக் குழந்தைகள் நாளாக கொண்டாடப்படுகிறது.

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *