ஊட்டி தங்கும் விடுதிகள் – Ooty hotels resorts in Tamil

இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் தலைப்பு ஊட்டி தங்கும் விடுதிகள் ( Ooty hotels resorts in tamil ). ஊட்டி நீலகிரியில் அமைந்திருக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும் இது மலைகளின் அரசி ( queen of hills )  என்று அழைக்கப்படுகிறது. வருடம் தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு பல விடுதிகள் ( Ooty hotels resorts in tamil ) இருக்கின்றன அவற்றில் சிறந்த 10 விடுதிகளை நாம் கீழே காண்போம்.

ஊட்டியில் தங்கும் விடுதிகள்
Booking.com

ஊட்டி தங்கும் விடுதிகள் ( Ooty hotels resorts in tamil ):

  • சின்க்ளேர்ஸ் ரிட்ரீ ஊட்டி
  • அக்கார்டு ஹைலேண்ட் ஊட்டி
  • மெடோஸ் ரெசிடென்சி – ஊட்டி
  • ஸ்டெர்லிங் ஊட்டி பெர்ன் ஹில்
  • ஆஸ்டோரியா ரெசிடென்சி
  • ஸ்டெர்லிங் ஊட்டி எல் ஹில்
  • Delightz Inn Resorts
  • பொன்மாரி ரெசிடென்சி
  • தாஜ் சவோய் ஹோட்டல், ஊட்டி
  • ஷெர்லாக் ஹோட்டல்

Ooty hotels resorts Contact Details

சின்க்ளேர்ஸ் ரிட்ரீ ஊட்டி

முகவரி: 444, Gorishola Road, Ooty, Tamil Nadu 643001

தொலைபேசி எண்: 0423 244 1376

இணையதளம்: http://www.sinclairshotels.com/ooty

அக்கார்டு ஹைலேண்ட்

முகவரி: 4/278, Kotagiri Road Doddabetta Junction, The Nilgiris, Major District Road 994, Ooty, Tamil Nadu 643001

தொலைபேசி எண்: 0423 245 0021

மெடோஸ் ரெசிடென்சி – ஊட்டி

முகவரி: Charing Cross, Coonoor Road, Near SM Hospital, Ooty, Tamil Nadu 643001

தொலைபேசி எண்: 0423 222 4444

இணையதளம்: http://www.meadowsresidency.com/

ஸ்டெர்லிங் ஊட்டி பெர்ன் ஹில்

முகவரி: #73, Kundah House Road, Fern Hill, Ooty, Tamil Nadu 643004

தொலைபேசி எண்: 084899 33770

இணையதளம்: https://www.sterlingholidays.com/resorts-hotels/ooty-elk-hill?utm_source=gmb&utm_medium=ooty-elk-hill

ஆஸ்டோரியா ரெசிடென்சி

முகவரி: Chruch Hill Road, Near Cafe Coffee day ,The Nilgiris, Ooty, Tamil Nadu 643001

தொலைபேசி எண்: 0423 244 4572

இணையதளம்: http://www.astoriaresidency.com/

ஸ்டெர்லிங் ஊட்டி எல் ஹில்

முகவரி: Sterling Ooty Elk Hill – Resorts and Hotels, 25, Ramakrishna Mutt Road,, R.K.Puram, Elk Hill, Ooty, Tamil Nadu 643001

தொலைபேசி எண்: 0423 244 1395

இணையதளம்: https://www.sterlingholidays.com/resorts-hotels/ooty-elk-hill?utm_source=gmb&utm_medium=ooty-elk-hill

Delightz Inn Resorts

முகவரி: Belmonte Terrace, Tiger Hill Road, Melthalayatimund, Ooty, Tamil Nadu 643001

தொலைபேசி எண்: 076671 61155

பொன்மாரி ரெசிடென்சி

முகவரி: No.26D, Kotagiri Rd, Charring Cross, Ooty, Tamil Nadu 643001

தொலைபேசி எண்: 0423 245 1448

இணையதளம்: http://www.ponmariresidency.com/

தாஜ் சவோய் ஹோட்டல், ஊட்டி

முகவரி: 77, Sylks Road, Udhagamandalam/Ooty, Tamil Nadu 643001

தொலைபேசி எண்: 0423 222 5500

இணையதளம்: https://gateway.tajhotels.com/en-in/savoy/?utm_source=Google&utm_medium=Local&utm_campaign=Savoy-Hotel

ஷெர்லாக் ஹோட்டல்

முகவரி: Tiger Hill Road, Upper Thalayatimund, Thalayathimund, Ooty, Tamil Nadu 643001

தொலைபேசி எண்: 0423 224 4000

இணையதளம்: http://littlearth.in/sherlock/

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.

Other Tourist Places

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *