இந்தியா மாநிலங்களில் மிகச்சிறியது – Google maps goa

இந்த பதிவில் இந்தியா மாநிலங்களில்  மிகச்சிறியது எந்த மாநிலம் என்று இங்கு நாம் காணலாம்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மிகச்சிறிய மாநிலமாக கோவா ( Google maps goa ) உள்ளது.

Google Maps Goa

இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் இந்த மாநிலம் அமைந்துள்ளது. கோவாவில் தலைநகராக  பனாஜி உள்ளது. இந்த மாநிலத்தில் மிகப் பெரிய நகராக வாஸ்கோடகாமா உள்ளது.


கோவா ( Goa ) போர்ச்சுக்கீசியர்கள் கட்டுப்பாட்டில் 450 வருடமாக இருந்தது. 1961 ஆம் ஆண்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

கோவா இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக ( Best tourist spot Goa in India travel ) விளங்குகிறது.

கோவாவில் கடற்கரைகள், வழிபாட்டுத் தளங்கள் மற்றும் புகழ்பெற்ற கட்டிடங்கள் போன்றவை இங்கு பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா ( goa travel )  பயணிகள் இங்கு வர காரணமாக உள்ளது.

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published.