இந்தியாவின் இரும்பு மங்கை – Iron lady of India

இந்தியாவின் இரும்பு மங்கை (Iron lady of India) என அழைக்கப்படுபவர் ஐரோம் சானு சர்மிளா. இவர் மணிப்பூரில் உள்ள இம்பாலா என்னுமிடத்தில் மார்ச் 14,1972 இல் பிறந்தார்.

இவரை அவரது வட்டார மொழி பேசும் மக்கள் மெங்ஙௌபி என அழைக்கின்றனர்.

மணிப்பூரில் நடந்த வழிமுறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்கு பகுதிகளில் நடக்கும் அடக்குமுறைகளுக்கு அதன் காரணமான ஆயுதப்படை ( சிறப்பு  அதிகாரங்கள்) சட்டம்,1958ஐ (ASFPA).

இந்தியாவின் இரும்பு மங்கை

ஐரோம் சர்மிளா

இந்த சட்டத்தை இந்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்று இவர் 2000-ம் ஆண்டிலிருந்து உண்ணாவிரதம் போராட்டம் இருந்து வந்தார். இந்தப் போராட்டமே  உலகில் நீண்ட உண்ணாநிலைப் போராட்டம் ஆகும் .

இவர் இந்த போராட்டத்தை  2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடித்துக் கொண்டார். பின்பு அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்தார்.

மணிப்பூரில் நடந்த தேர்தலில் மணிப்பூர் முதல்வர் ஓக்ரம் இபோபி சிங்கிற்கு எதிராக போட்டியிட்டார். ஆனால் இவர் அந்த தேர்தலில் மிகச் சொற்ப வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.

இவன் மக்களுக்காக மாபெரும் போராட்டத்தை மேற்கொண்டார் ஆனாலும் இந்தியாவின் தேர்தல் அரசியலில் இவரால் வெற்றி பெற முடியவில்லை.

இதுவே இந்தியா தேர்தலில் எதார்த்த நிலையாகும்.  இவர் வெறும் 90 வாக்குகளை பெற்றார். பின்பு அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த பதிவை படித்ததற்கு நன்றி ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் கீழே பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published.